• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சங்கரின் ‘2.0’ படத்தை முந்தியது ரஞ்சித்தின் ‘காலா’

June 27, 2017 தண்டோரா குழு

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் எந்திரன் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி காலா படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் 50% எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், மறுபுறம் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் ‘2.0’ படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தள்ளி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும்,’காலா’ படம் வரும் ஜனவரியில் வெளிவரும் என்று வெளியாகியுள்ள செய்தி ரஜினி ரசிகர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க