• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘சங்கமித்ராவில் இளவரசியாக ஸ்ருதிஹாசன்

April 24, 2017 தண்டோரா குழு

இயக்குநர் சுந்தர் சி.யின் இயக்கத்தில் மெகா பட்ஜெட் படமாக உருவாகவுள்ளது சங்கமித்ரா’ இப்படத்தில் இளவரசியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தில் அவர் வாள் சண்டை போடும் காட்சிகள் உள்ளதாம். இதனால் வாள் சண்டை கற்றுக்கொள்வதற்காக ஸ்ருதிஹாசன் லண்டன் சென்றுள்ளார். அவர் வாள் சண்டை கற்றுகொள்ளும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது,

“புது வித கலையை கற்றுக்கொள்வது மிகவும் சந்தோஷமாகவும், த்ரில்லாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.இந்த படத்தில் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள், மேலும் இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க