• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதி வெளியேறவில்லை; நீக்கினோம்: சுந்தர் சி!

May 30, 2017 tamilsamayam.com

ஸ்ருதிஹாசன் “சங்கமித்ரா” படத்திலிருந்து வெளியேறவில்லை; நாங்கள் தான் நீக்கினோம் என்று படத்தின் இயக்குனர் சுந்தர் சி. கூறியுள்ளார்.

சுந்தர் சி இயக்கவுள்ள பிரமாண்டமான சரித்திர படமான “சங்கமித்ரா” படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சுந்தர் சி யின் இயக்குனர் டீம் இந்த தகவலை மறுத்துள்ளது.

“சங்கமித்ரா” படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் தானாகவே வெளியேறவில்லை. நாங்கள் தான் அவரை படத்தில் இருந்து நீக்கினோம். அவராக இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது பொய்யான தகவல். அவரை இந்த படத்தில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒருசில காரணங்களை கூறியுள்ளோம். மீதி காரணங்களை நாகரீகம் கருதி கூறவில்லை. எனவே ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து வெளிவரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

மேலும் படிக்க