• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கெளதம் மேனன் படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குநர் !

July 17, 2018 தண்டோரா குழு

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கெளதம் மேனன் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’,தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதனுடன் இணைந்து கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

தனுஷ் ஹாலிவுட் படம்,மாரி 2 படத்தில் பிஸியாக இருந்ததால் இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.இதற்கிடையில்,எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகரும்,இயக்குனருமான சசிக்குமார் இணைந்துள்ளதாக கெளதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.மேலும்,இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க