• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘காளி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

September 7, 2017 tamilsamayam.com

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘த்ரில்லர்’ திரைப்படமான காளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இயக்குநர் ரஞ்சித் இயக்கி, நடிகர்கள் கார்த்தி, கலையரசன் நடித்த திரைப்படம் ‘மெட்ராஸ்’. இப்படத்திற்கு முன்னதாக ‘காளி’ என பெயரே சூட்டப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக பெயரை ‘மெட்ராஸ்’ என மாற்ற வேண்டியிருந்தது. இதையடுத்து ‘கபாலி’ திரைப்படத்திற்கும் ‘காளி’ என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு பின்னர் அப்பெயரை சூட்ட முடியாமல் போனது.

இப்போது, ‘காளி’ என்ற பெயரில் விஜய் ஆண்டனி திரைப்படம் நடிக்க, கிருத்திகா உதயநிதி இத்திரைப்படத்தை இயக்குகிறார். கிருத்திகா இயக்கிய முதல் திரைப்படம் ‘வணக்கம் சென்னை’. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு காளி திரைப்படத்தை இவர் இயக்குகிறார். இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது மனைவி ஃபாத்திமா தயாரிக்கிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க