• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘காலா’ ரஜினி கையில் புதிய டாட்டூ

June 2, 2017 tamilsamayam.com

பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கையில் புதிய டாட்டூவுடன் காணப்படுகிறார்.

‘கபாலி’ வெற்றியைத் தொடர்ந்து ரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் கேங்ஸ்டர் படமான ‘காலா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் பார்வை வெளியீடு முதல், படப்பிடிப்பின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. தற்போது, புதிய புகைப்படமாக ரஜினிகாந்த் கையில் டாட்டூ ஒன்று இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் கையில் காணப்படும் இந்த டாட்டூ, திரைப்படத்தில் அவரது குழந்தை அல்லது மனைவியின் பெயராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த டாட்டூ ‘எஸ்(S) என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது.

தனுஷின் வுண்டர்பார் ஃதயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ஒப்பந்தமாகியுள்ளார். இதில், ஹுமா, சரீனா எனும் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க