• Download mobile app
04 Oct 2026, SundayEdition - 3889
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தி – ‘மாநகரம்’ லோகேஷ் இணையும் படத்தின் பூஜை

December 13, 2018 தண்டோரா குழு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கத்தில் வெளியான படம் ‘மாநகரம்’. இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரில்லர் படமாக இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. சாம்.சி.எஸ். இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க