• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

 கரு படத்தில்  எந்த காட்சியையும் கட் செய்யாமல்  யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு !

February 13, 2018 தண்டோரா குழு

 

பிரேமம் படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழ் நாட்டைசேர்ந்த சாய் பல்லவி.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் படம் கரு.நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டுள்ள இப்படம் தற்போது சமூகத்தில் பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கும் பிரச்னையை கருத்தாக கொண்டு உருவாகிஉள்ளது. இதுமட்டுமின்றி இந்த படத்தில் பல காட்சிகளில் மிக தத்ரூபமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் தான் நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி  பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளாராம்.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகா சவுர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், நேற்று இப்படத்தை பார்வையிட்ட தனி குழுவினர் எந்த ஒரு காட்சியையும் கத்தரிக்காமல் யு/ஏ சான்றிதழை வழங்கயுள்ளது.

படம் கரு இது தமிழ் மற்று தெலுங்கு மொழியில் பிப்ரவரி13 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க