• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.எல்., விஜய் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ்!

April 3, 2018 tamilsamayam.com

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் புது படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார்.

மதராசப்பட்டினம், தலைவா,சைவம் படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இந்த படங்களுக்கு இசையமைத்தவர் ஜீ.வி.பிரகாஷ். விஜய் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

விஜய் ஏற்கனவே இயக்கிய கரு, லக்‌ஷ்மி படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் செம, பாபா பாஸ்கர் குப்பத்து ராஜா, சர்வம் தாளமயம், ரவி அரசு இயக்கியுள்ள ஐங்கரன் என பல படங்களை கையில் வைத்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். இதற்கிடையில் ஏ.எல்.விஜய் படத்தில் நடிக்கவும் ஜி.வீ.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் படிக்க