• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு

October 17, 2017 தண்டோரா குழு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படம் படப்பிடிப்பு துவங்கி பல நாள் ஆன நிலையில், இன்னும் 10% மீதம் எடுக்கப்படவுள்ளது என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதும் பல நாட்களாக மர்மமாகவுள்ளது. பலரும் தர்புகா சிவா தான் இப்படத்தின் இசையமைப்பாளர் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை இதற்கான விடையை கௌதம் மேனன் அறிவிப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க