• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னுடைய காட்ஃபாதரே தயவுசெய்து படம் பாருங்கள் – கீர்த்தி சுரேஷ்

May 12, 2018 தண்டோரா குழு

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் நடிகையர் திலகம். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இப்படம் நேற்று வெளியானது.

இப்படத்தில் சாவித்திரி வேடத்தில் அருமையாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டுக்கு குவிந்து வருகிறது. இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், “மகாநடி குறித்து நல்ல விமர்சனங்கள் வருகின்றன. என்னுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் கீர்த்திக்கும், துல்கர் சல்மானுக்கும் என்னுடைய வாழ்த்துகள். விரைவில் படம் பார்க்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதில் அளித்துள்ள கீர்த்தி சுரேஷ், “மிக்க நன்றி என்னுடைய காட்ஃபாதர். தயவுசெய்து படம் பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க