• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாடையை புகைப்படமாக பதிவிட்ட நடிகைக்கு குவியும் கண்டனங்கள்..!

June 1, 2017 tamilsamayam.com

தன்னுடைய உள்ளாடைகளை புகைப்படமாக பதிவிட்ட நடிகை சமந்தாவுக்கு, சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இன்னும் சில மாதங்களில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ள நிலையில், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை சமந்தா. நேற்று முன் தினம் தன்னுடைய உள்ளாடைகளின் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவரின் இந்த பதிவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் சிலர் சமந்தாவை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவேற்றம் செய்தனர். இதனால் கடுப்பான சமந்தா,” தற்போதைய சமூகத்தில் உங்கள் குணங்களை பார்த்து யாரும் உங்களை மதிப்பிடுவதில்லை. மாறாக நீங்கள் அணியும் ஆடைகளை பார்த்துதான் மதிப்பிடுகிறார்கள். இந்த சமூகத்தை நினைத்தார் அசிங்கமாக இருக்கிறது.” என டிவிட்டரில் பதிவிட்டார்.

ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சமந்தாவை கிண்டல் செய்வதை நெட்டிசன்கள் நிறுத்துவதாக இல்லை.

மேலும் படிக்க