• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகம் முழுக்க 7ஆயிரம் தியேட்டர்களில் மாஸாக ரிலீஸ் ஆகிறது தர்பார்

January 8, 2020 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம், சுமார் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இப்படத்தில் நடிகை நயன்தாரா, யோகி பாபு, சுனில் செட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் தயாரித்து அனிருத் இசையமைத்துள்ள இப்படம், பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. மற்ற பெரிய படங்கள் ஏதும் நாளை ரிலீஸ் ஆகாததால் தர்பார் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

அந்த வகையில், தர்பார் திரைப்படம் உலகம் முழுக்க சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

மேலும் படிக்க