• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனர் பாலாவின் அடுத்த படம்?

April 2, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. இறுதியாக இவரது இயக்கத்தில் ஜோதிகா, ஜீவி பிரகாஷ் நடிப்பில் நாட்சியார் படம் திரைக்கு வந்தது.

சில காரணங்களால் இவர் இயக்கிய வர்மா படத்தின் பகுதி முடிவுக்கு வந்தது. தரமான கதைக்கரு, கதா பாத்திரம் நிறைந்த பாலாவின் அடுத்த படைப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பரதேசி, நாச்சியார் போன்ற படங்களில் இயக்குனர் பாலாவுடன் ஜிவி பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க