• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனராக உருவெடுக்கும் நெருப்புடா குமார்

August 31, 2017 தண்டோரா குழு

கபாலி படத்தின் ‘நெருப்புடா’,பைரவா படத்தின் ‘வர்லா வர்லாம் வா’ போன்ற பாடல்கள் மூலம் பெரும் பிரபலம் அடைந்தவர் அருண்ராஜா காமராஜ்.

இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டுமல்லாது, பாடல் பாடியும், பாடலாசிரியராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில், அருண்ராஜா காமராஜ் தற்போது ஒரு படத்தினை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான புதுமுகங்களை அவர் தேடி வருவதாகவும், நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அவரை அணுகலாம் என்றும் அவர் அண்மையில் அவர் கூறியுள்ளார். இப்படம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை மையமாக வைத்து கதைகளம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,இப்படத்தினை தானும் தனது நண்பர்களுமே இணைந்து தயாரிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க