• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் விஷ்ணுவர்தனின் தந்தை  பட்டியல் சேகர் மறைவு

March 7, 2018 தண்டோரா குழு

தொடர் தோல்வியில் இருந்த தல அஜித்திற்கு பில்லா படம் மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். அதன்பின் இவர்களது கூட்டணியில் ஆரம்பம் படமும் ஹிட் ஆனது.இவர் மீண்டும் அஜித்துடன் விரைவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையும் தயாரிப்பாளருமான பட்டியல் சேகர் இன்று காலை மரணமடைந்துள்ளார்.இவரது மறைவு திரையுலகிலும் அவரது குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க