• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்று இரவு 12மணிக்கு அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது!

June 14, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம்,வேதாளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிங்கள் டிராக் 21ம் தேதி வெளியாகவுள்ளது என கூறப்பட்டது. ஆனால், அதனை படக்குழு மறுத்தது.

இந்நிலையில், இன்று இரவு 12மணிக்கு விவேகம் படத்தின் 51 நொடிகள் பாடல் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க