• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆபரேஷனால் 3 மாதம் அஜித்திற்கு ஓய்வு

September 9, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான்.

அவர் தோல்வி அடைந்தாலும் அவரை தேற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவது அவரது ரசிகர்கள் தான் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில்,அஜித் விவேகம் படத்தில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துள்ளார். இதனால், அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம். இதனால் சென்னை கீழ்பக்கம் மருத்துவமனையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அஜித். தற்போது சிகிச்சை பின் அஜித் வீடு திரும்பியுள்ளார். எனினும் மருத்துவர்கள் அவரை 3 மாதம் ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், 3 மாதத்திற்கு பிறகே அஜித்தின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க