• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமலா பால் படத்திற்கு ஏ சான்றிதழ் !

June 1, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை அமலா பால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அமலா பால் தற்போது மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்து வந்தார்,. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றியபடி அழுது கொண்டிருக்கிறார். துரு பிடித்த கம்பியை பிடித்துக் கொண்டு அழும் அமலா பால் முகம் மற்றும் கைகளில் ரத்தம் காயங்கள் உள்ளது. அமலா பால் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது ஆடை படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழக்கியுள்ளது.

மேலும் படிக்க