• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்திடம் இருந்து வந்த பரிசு; துள்ளிக்குதித்த பிரபலம்

May 26, 2017 kalakkalcinema.com

தல அஜித்துக்கு சினிமாவை போலவே பைக் ரேஸிங்கிலும் ஆர்வம் அதிகம்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். அந்தவகையில சினிமாவ விட ரேஸிங் உலகுல இவருக்கு நட்பு வட்டம் பெருசு.

இந்நிலையில் பிரபல Pro-Biker Dj தீப் அவர்களுக்கு தல அஜித் ஹெல்மட் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த தகவலை அவரே தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க