• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளியானது ஆளப்போறான் தமிழன் பாடல்

August 10, 2017 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து,💸தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘மெர்சல்’.

நாளுக்கு நாள் இப்படத்தை குறித்த புது தகவல்களும், போஸ்டர்களும் வெளியிடப்பட்டு, ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

இதற்கடையில், நேற்று இப்படத்தின் 3வது போஸ்டர் ‘ஆள போறான் தமிழன்’ என்னும் சிங்கிள் ட்ராக் பாடலின் அறிவிப்போடு வெளியானது.

இந்நிலையில், ஆளப்போறான் தமிழன் என்கிற பாடல் இன்று வெளியாகும் என நேற்று அறிவித்திருந்தனர்.இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் 3.30 மணிக்கே பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடியோவை கேட்க

https://www.saavn.com/s/album/tamil/Aalaporaan-Thamizhan-From-Mersal-2017/vKRNQcDdNqQ_

மேலும் படிக்க