• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

December 21, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம், ஹரி இயக்கத்தில் ஒரு படம் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க