• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு !

February 2, 2022 தண்டோரா குழு

நேர்கொண்டபார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார், ஹெச்.வினோத் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்
இப்படம் வரும் ஜனவரி 13 –ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.கொரோனா பரவல்
காரணமாக வலிமை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

மேலும் படிக்க