• Download mobile app
19 Apr 2026, SundayEdition - 3721
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பிரபாஸின் சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

June 10, 2019 தண்டோரா குழு

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வரும் 13ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதைபோல் ஜூன் 14 முதல் இந்த டீசரை தியேட்டர்களில் காணலாம் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க