• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய தளபதி விஜய்!

November 4, 2017 kalakkalcinema.com

தளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி முதல் வெற்றிநடை போட்டு வருகிறது.

படத்தின் வசூலும் ரூ 200 கோடியை தாண்டி வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கி வருகின்றன.

இந்நிலையில் தளபதி மற்றும் படக்குழுவினர் மெர்சல் பட வெற்றியை ஒன்று சேர்ந்து கொண்டாடி உள்ளனர், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க