• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பொன்னியின் செல்வன்’ படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

October 1, 2022 தண்டோரா குழு

மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் பொன்னியின் செல்வன்.விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி,பிரபு,ஜெய்ராம், பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியானது.

இந்நிலையில்,பொன்னியின் செல்வன்’ படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ₹80 கோடி செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க