• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘நீ பிரியாணி தான்’ வெங்கட் பிரபுவை சீண்டிய பிரபல பாடகர்

November 8, 2017 தண்டோரா குழு

வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கி வைபவ், சனா அல்தாப் நடித்துள்ள படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது. அதில், நீ என்ன எம்.ஜி.ஆரா மக்கள் உனக்கு ஓட்டு போட என்ற வசனம் நடிகர் கமலை குறித்து சொல்வது போல் உள்ளது என்று அனைவரும் எண்ண துவங்கி பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாடகர் க்ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடைசியாக வந்த வசனம் புரியவில்லை, யாரை குறிவைத்து கூறியிருக்கிறீர்கள் வெங்கட் பிரபு, என் தலைவனை பற்றி இருந்தால் நீ பிரியாணி தான்” என்று பதிவு செய்துள்ளார். இதற்கு வெங்கட் பிரபு, “எதுவாக இருந்தாலும் நேரில் பேசுவோம், படத்தை படமாக பார்க்க வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க