• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

March 25, 2019 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து தல அஜித் தற்போது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் நடிகர் அஜித்தை சந்திக்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்ற காரணத்தால், தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் மே 1ம் தேதி வெளியாகும் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க