• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் டாக்டர் !

December 2, 2019 தண்டோரா குழு

பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை. குடும்பக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஹீரோ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் சிவகார்த்திகேயன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலன் கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ் படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில்,கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.இந்தப் படத்துக்கு ‘டாக்டர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ரெமோ படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.

மேலும் படிக்க