• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு’

August 15, 2020 தண்டோரா குழு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய அணி வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருக்கிறார்கள். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மேலும், எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

மேலும் படிக்க