• Download mobile app
20 Aug 2026, ThursdayEdition - 3844
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநராகிறார் கங்கனா ரனாவத்

May 5, 2017 தண்டோரா குழு

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தன் படத்தை தானே இயக்கி இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ‘கேங்க்ஸ்டர்’, ‘க்யூன்’, ‘தனு வெட்ஸ் மனு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தான் நடிக்கும் கதாப்பாத்திரமாகவே மாற்றிக் கொள்ளும் திறமை கொண்டவர். தனது அதிரடி நடிப்பிற்காக இவர் இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். நடிப்பில் திறமையான நடிகை என பெயரெடுத்துள்ள கங்கனா, தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

அண்மையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத்,

இயக்குனர் கிருஷ் இயக்கும் “மனிகர்னிகா மற்றும் தி க்யூன் ஆப் ஜான்சி” என்ற படத்தில் நடிக்க உள்ளேன்.இந்த படத்திற்கு பிறகு இயக்குனராக மாற முடிவு செய்துள்ளேன். என் படத்தை நானே இயக்க போகிறேன். அது காமெடி படமாக இருக்கும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, சாதிப்பதே வாழ்க்கையை பூர்த்தி அடைய செய்யும். நடிப்பு, டைரக்ஷன் இரண்டிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க