• Download mobile app
07 Jul 2026, TuesdayEdition - 3800
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்யா – ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

December 2, 2020 தண்டோரா குழு

ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காப்பான். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘டெடி’படத்தில் நடித்து முடித்திருக்கும் ஆர்யா தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படம் ஆர்யா நடிக்கும் 30-வது படம்.

1970-காலகட்டத்தில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில்
ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாராவும், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.கே.ஜி.எப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திரா ராஜு இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில்,இப்படத்திற்கு சார்பட்டா பரம்பரை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

மேலும் படிக்க