• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா!

February 23, 2019 தண்டோரா குழு

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் என்.ஜி.கே.என்ற படத்தில் நடித்த சூர்யா அடுத்ததாக கேவி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு காப்பான் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் சண்டைக் காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பின் போது மோகன்லால், சூர்யா சம்பத்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்ததால், யூனிட் ஆட்களுக்கு அஜித் பாணியில் சூர்யா தன் கையால் பிரியாணி பரிமாறினாராம். இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க