• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் காலமானார்!

March 4, 2022 தண்டோரா குழு

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் காலமானார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வார்னே(52) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.தாய்லாந்தில் அவரது வீட்டில் அசைவற்ற நிலையில் கிடைந்ததை குடும்பத்தினர் கண்டதாக கூறப்படுகிறது.

1992 முதல் 2007 வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியவர் ஷேன் வார்ன்.உலகம் முழுவதும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பிதமகனாக திகழ்ந்தவர். வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க