• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி வெளியீடு

March 2, 2022 தண்டோரா குழு

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறும்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும்.பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மே 9ம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறும்.

10, பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஜூன் 23ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க