• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா

February 24, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்புரையாற்றினார்.

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் பி.காளிராஜ் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.பார்மஸி கல்லூரி மாணவர்கள் 260 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.23 மாணவர்களுக்கு பேருக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும்,சிறந்த மாணவர்களுக்கான பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு விருதை மாணவிகள் பார்மஸி இளங்கலை மாணவி தர்ஷினி,பார்ம் டி மாணவி சுலேகா ஆகியோர் பெற்றனர்.விழாவில் பேராசிரியர் ப்ரூடன்ஸ் பேசினார்.விழா இறுதியில் துணை முதல்வர் சங்கர் நன்றி கூறினார்.

மேலும் படிக்க