• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி வேலுமணி சொந்த வார்டிலும் திமுக வெற்றி !

February 22, 2022 தண்டோரா குழு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வசிக்கும் வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில் கோவை மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு அமைந்துள்ள கோவை மாநகராட்சி 92வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிசெல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் 5087 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 4639 வாக்குகளும் பெற்றனர்.

மேலும் படிக்க