• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடந்த 10 ஆண்டுகால அதிமுக சாதனையை கூறி ஓட்டு சேகரிக்கும் 35வது வார்டு வேட்பாளர்

February 9, 2022 தண்டோரா குழு

கடந்த 10 ஆண்டுகால அதிமுக சாதனையை கூறி ஓட்டு சேகரித்து வருவதாக கோவை மாநகராட்சி 35 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாலு என்கிற பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது கோவை மாநகராட்சி பொறுத்தவரை 100 வார்டுகளிலும் அதிமுக தனியாக தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி 35 வது வார்டு பகுதியில் அதிமுக வேட்பாளராக பாலு என்கிற பாலசுந்தரம் போட்டியிடுகிறார். முன்னாள் கவுன்சிலர், நகராட்சி துணைத் தலைவராக இருந்த வேட்பாளர் பாலசுந்தரம்,35 வது வார்டு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்..கடந்த பத்தாண்டு கால அதிமுக சாதனையை கூறி வாக்கு சேகரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க