• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுயேட்சை வேட்பாளர ராஜா வேடமணிந்து வேட்புமனு தாக்கல்

February 4, 2022 தண்டோரா குழு

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூறு முகம்மது இவர் சட்டமன்றம் பாராளுமன்றம் உள்ளாட்சி தேர்தலில் 37 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது 38 முறையாக சுந்தராபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக 94வது வார்டு போட்டியிடுகிறார் இதற்காக இவர் ராஜா வேடமணிந்து சிப்பாய்கள் 2 பேருடன் தள்ளு வண்டியில் வந்து தெற்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தள்ளுவண்டியில் ராஜா வேடமணிந்து வந்த போது அங்கிருந்த பொதுமக்கள் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.மேலும் மக்களுக்காகப் பணி செய்யவே நான் சுயேச்சையாக போட்டியிடுகிறார் அவர் வெற்றி பெற்றால் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வாரா நூறு முகமது.

மேலும் படிக்க