• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மர்ம சாவு

February 3, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியை சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (48). திருமணம் செய்யாமல் தனிமையில் வசித்து வந்தார்.‌இவர் தியாகி குமரன் வீதியில் வெள்ளி பொருட்கள் பாலிஷ் கடை நடத்தினார்.‌

உரிய வாடகை தர முடியாத நிலைமையில் இவரது கடையை மூன்று மாதம் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் விரக்தியில் காணப்பட்ட இவர் அடிக்கடி மது போதையில் கடை மூடியதால் வேலை இழந்துவிட்டதாக நண்பர்களிடம் புலம்பி வந்தார்.

நேற்று இவர் தனது கடைமுன் இறந்து கிடந்தார்.‌ இறப்பிற்கான காரணம் குறித்து பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க