• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.டி.பி.ஐ சார்பில் 82 வது வார்டில் போட்டியிடும் ரஷீதா பேகம் பிரச்சாரம்

January 31, 2022 தண்டோரா குழு

கோவைமாநகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ சார்பில் 82 வது வார்டில் போட்டியிடும் ரஷீதா பேகம் கோட்டைமேடு பகுதியில் வீடுவீடாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

முக்கிய கட்சிகள் வேட்பாளர் தேர்வில் இருக்கும் நிலையில் தனித்து போட்டியிடும் கட்சிகள் பிரச்சாரத்தை துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க