• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வழித்தடத்தில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் விரைவு ரயில் இயக்கம்

January 21, 2022 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் விரைவு ரயில்கள் 20ம் தேதி முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘‘எர்ணாகுளம் – பெங்களூரு இன்டர்சிட்டி விரைவு ரயில் 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் 20ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. கோவை – திருப்பதி விரைவு ரயில் 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் பிப்.8ம் தேதி முதல் இயக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க