• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜன.21ல் ஜல்லிக்கட்டு போட்டி – பொது மக்களுக்கு அனுமதி இல்லை

January 13, 2022 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜனவரி 21ம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை செட்டிபாளையம் பகுதியில்
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கோவையில் ஜல்லிகட்டு போட்டி நடத்த முடிவு செய்துள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில்,கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜனவரி 21ம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவிட் தொற்று காரணமாக கோவையில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க