• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று

January 8, 2022 தண்டோரா குழு

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் தொற்று வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,கோவை காந்திபுரம் காட்டூர் காவல்நிலையத்தில் ஓரே சமயத்தில் இரு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர், காவலர் என நான்கு போலீசாருக்கு கொரோனோ தொற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் படிக்க