• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றவர்கள் கைது

January 7, 2022 தண்டோரா குழு

ஏழு தமிழர் விடுதலை, நீட் தேர்வு பற்றியும் தமிழக ஆளுநரின் மெத்தனம் போக்கை கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் இன்று கோவைக்கு வரும் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் கோவை மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில்.மாநிலகொள்கைபரப்புச்செயலாளர் இராமச்சந்திரன்.மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர் வடவள்ளி சிற்றரசு. கோவைமாவட்ட செயலாளர் கோவை இராவணன்.ஆகியோரை கைது செய்து
ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள
சி 2.காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க