• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது !

January 5, 2022 தண்டோரா குழு

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து,கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை கர்நாடகாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க