• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்கிரான் தொற்று பாதிப்பு

December 23, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்கிரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் ஒமைக்கிரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்கிரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் ஒமைக்கிரான் பாதித்தோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்தது.

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு ஒமைக்கிரான் பாதிப்பு ?

1. சென்னை – 26 பேர்

2. மதுரை – 4 பேர்

3. திருவண்ணாமலை – 2 பேர்

4. சேலம் – ஒருவர் பாதிப்பு

இந்தியாவில் ஒமைக்கிரான் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க