• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி – இறைச்சி தமிழகத்திற்குள் கொண்டு அனுமதி இல்லை

December 16, 2021 தண்டோரா குழு

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் இறைச்சி தமிழகத்திற்குள்கொண்டு வர தற்காலிகமாக அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கோவை மாவட்ட எல்லையில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் அங்கிருந்து இறைச்சி கோழி, தீவணம், முட்டை போன்றவை தமிழகத்திற்குள் கொண்டு வர தற்காலிகமாக அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க