• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை திருச்சி சாலையில் உள்ள csi கிறிஸ்து நாதர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை

December 12, 2021 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலையில் உள்ள csi கிறிஸ்து நாதர் ஆலயத்தில்மெழுகுவர்த்தி ஆராதனை நடைபெற்றது.ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஆராதனையில் பிரார்த்தனை செய்து வந்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் பல்வேறு சிறப்பு ஆராதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கிறிஸ்மஸ் விழா தற்போது இருந்தே களைகட்ட தொடங்கியது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் கிறிஸ்து பிறப்பு பற்றிய தேவ வாக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. முக்கியமாக மெழுகுவர்த்தி ஆராதனை நடத்தப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர் பின்னர் இயேசு பிறப்பு பற்றி வேத வாசிப்பு நடை பெற்றது.

மேலும் படிக்க