• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

December 9, 2021 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 8-வது சர்வதேச, 29-வது அகில இந்திய உற்பத்தி தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது.

2 நாட்கள் நடைபெறும் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இன்றைய காலகட்டத்தில் உற்பத்தி திறன் மேம்பாடு குறித்த தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டிவி நரேந்திரன் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் உற்பத்தியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க